Connect with us

இளம் நடிகைகளுக்கு போட்டியாக கிளாமர் காட்டும் நடிகை சதா..!! ஹாட் கிளிக்ஸ் இதோ!!

Actress Gallery

இளம் நடிகைகளுக்கு போட்டியாக கிளாமர் காட்டும் நடிகை சதா..!! ஹாட் கிளிக்ஸ் இதோ!!

ஜெயம் திரைப்படத்தில் நடித்தவர் தான் நடிகை சதா அவர்கள். இவர் இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு மிக்க நடிகையாக உலா வந்தார்.

இந்த படத்தினை தொடர்ந்து திருப்பதி, உன்னாலே உன்னாலே, அந்நியன் என பல மொழிகளில் நடித்து வந்த நடிகை சதா தற்போது தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு,  கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது கவர்ச்சி நிறைந்த புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்.  அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தை தான் நாம் இந்த பகுதியில் பார்க்க போகிறோம். இது நீங்களே பாருங்க!!

 

 

View this post on Instagram

 

A post shared by Sadaa (@sadaa17)

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top