Connect with us

நடிகை தமன்னாவுடன் மிக நெருக்கமான ரம்பாவின் கணவர்!! ஷாக்கிங் புகைப்படம் இதோ!!

Actress Gallery

நடிகை தமன்னாவுடன் மிக நெருக்கமான ரம்பாவின் கணவர்!! ஷாக்கிங் புகைப்படம் இதோ!!

நடிகை தமன்னா அவர்கள் தற்போது முன்னணி நடிகையாக இந்தியா முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறார். அது மட்டுமில்லாமல் ஹிந்திக்கு சென்று நடிகை தமன்னா படுக்கையறை காட்சி மற்றும் கவர்ச்சியில் மிகவும் கலக்கி கொண்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இளைஞர்கள் அவரை தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடுகிறார்கள்.  இதே மாதிரி ரம்பாவின் கணவரை மட்டும் என சும்மாவா ஆமாங்க சமீபத்தில் நடிகை ரம்பா அவர்கள் கணவர் ஒரு கடையினை திறந்து வைத்துள்ளார்.

அதற்கு சிறப்பு விருந்தினராக நடிகை தம்ன்னாவை அவர் அழைத்துள்ளார். இவரும் வந்துள்ளார்.  இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மற்றும் பேசும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி  வருகிறது.  இதனை பார்த்த நடிகை ரம்பா சும்மாவா இருப்பார் கோபத்தை காட்டியிருப்பார் என்று பலரும் திட்டி பேசி வருகின்றன.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top