Connect with us

எனக்கு குழந்தை இருக்கு, அத பண்ண முடியாதுனு அவரிடம் சொல்லியும்!! பல ஆண்டு ரகசியத்தை உடைத்த நடிகை மீனா..!!

Actress Gallery

எனக்கு குழந்தை இருக்கு, அத பண்ண முடியாதுனு அவரிடம் சொல்லியும்!! பல ஆண்டு ரகசியத்தை உடைத்த நடிகை மீனா..!!

நடிகர் ரஜினிகாந்த் உடன் சிறு வயது குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாவர் தான்  நடிகை மீனா அவர்கள். இவர் பெங்களூர் சேர்ந்து வித்தியாசாகர் என்பதை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

பின்னர் எந்த திரைப்படமும் நடிக்காமல் இருந்தால் தனது மகள் விஜய்யுடன் நடித்த தெறி திரைப்படம் தான்  மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றது. அதுமட்டுமில்லாமல் தற்போது அவருடைய கணவர் இறந்த பிறகு, அவர் அதிலிருந்து மீண்டு வர நடிப்பில் கவனம் செலுத்து வருகிறார்.

கடந்த ஒரு ஆண்டு பேட்டி ஒன்று சில படங்கள் நடித்த அனுபவத்தை குறித்து அவர் பகிர்ந்து உள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளது என்னவென்றால் திருஷயம் என்ன திரைப்படம் கதை கேட்ட பின்னர் எனக்கு பிடித்ததாகும், ஆனால் ப்டம் கேரளாவில்  இருப்பத்தினால் நான் நடிக்க மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால் அதனை இயக்குனர் உங்களுக்கு என்ன வசதி தேவையோ அதை நான் செய்து கொடுக்கிறேன் இந்த திரைப்படத்தில் நீங்கள் மட்டும் தான் நடிக்க முடியும் என்று அவர் கூறியதன் காரணமாக அந்த படத்தை இவர்  நடித்ததாக இவர் கூறியுள்ளார்.

  

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top