Connect with us

இப்படித்தான் என்னை படுக்கைக்கு அழைத்தார்கள்!! பிரபல சீரியல் நடிகை நிமேஷிகா வெளியிட்ட பகீர் தகவல்..!

Actress Gallery

இப்படித்தான் என்னை படுக்கைக்கு அழைத்தார்கள்!! பிரபல சீரியல் நடிகை நிமேஷிகா வெளியிட்ட பகீர் தகவல்..!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் தான் நடிகை நிமேஷிகாராதாகிருஷ்ணன் அவர்கள் இவர் தற்போது பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அடக்கும் பழக்கம் குறித்து ஒரு சமீபத்தில் நிகழ்த்திய பேட்டி ஒன்றை தெரிவித்துள்ளார்.

 

அந்த பேட்டியில் அவருக்கு சினிமாவில் நடிகருக்கு பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கின்றார்கள், அதேபோல் சீரியலும் இருக்கிறதா என்று அவர்களுக்கு கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த அவர் எனக்கு இதுவரை அந்த மாதிரி நடந்தது இல்லை.

ஆனால் இது குறித்தது எனக்கு ஒரு பிரச்சனை தெரியும் என்று அவர் கூறுகிறார். அதாவது காஸ்டிங் கவுச் திரைப்படங்கள் நடிக்கும் போது அவர்களிடம் ஒரு இது கேட்கப்படுது. காஸ்டிங் கவுச் என்றால் என்ன என்று எனக்கு தெரியாது . அதை என் நண்பர்கள் தோழர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்.

அதைப்பற்றி உண்மையா தான் தெரிந்ததும் நான் அதிர்ந்து போனேன்.  அது மட்டுமல்லாமல் அதைப்பற்றி கூறிய ஒரு இயக்குனரிடம் கால் செய்து அவரை நான் அசிங்கமாக திட்டிவிட்டேன். எனக்கு தெரிந்து கெட்ட வார்த்தைகளுடன் திட்டிவிட்டேன்என்று கூறீயுள்ளார். இந்த தகவல் அவரது ரசிகர்களிடம் மிகுந்த வைரலாகி வருகிறது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top