Connect with us

ரம்யா கிருஷ்ணனுடன் ஆபாச காட்சியில் நடித்தது செம்ம ஜாலி..! லியோ பட நடிகர் கொச்சையான பேச்சு..!

Actress Gallery

ரம்யா கிருஷ்ணனுடன் ஆபாச காட்சியில் நடித்தது செம்ம ஜாலி..! லியோ பட நடிகர் கொச்சையான பேச்சு..!

தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்கள்.  இவர் தற்போது முக்கிய கதாபாத்திரங்கள் கொடுக்கும் கதாபாத்திரங்களின் நடித்து வருகிறார்.

அதற்கு முக்கிய காரணம் அவரது நடிப்பு திறமை.  அதுமட்டுமில்லாமல் தற்போது 50 வயது கடந்த இவர் படுக்கையறை காட்சிகள் நடித்துள்ளார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் அந்த மாதிரி காட்சிகளும் இவர் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் தற்போது இவருடன் நடித்த ஒரு நடிகர் தற்போது என்ன கூறியுள்ளார் என்றால் இவர் ரம்யா கிருஷ்ணன் உடன் படுக்கறை காட்சியில் நடித்தது எனக்கு மிகவும் பிடித்தது என்ற் ஒரு பிரபல நடிகர் கூறியுள்ளார்.

பொதுவாக இந்த மாதிரி படுக்கை அறை காட்சிகள் நடிப்பது மிகவும் ஜாலியாகத்தான் இருக்கும், இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது நான் உண்மையை தெளிவாக கூறுகின்றேன் என்று அவர் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top