Connect with us

அட!! இடைதானா இன்ப கடைதானா!! ஆடை விளம்பரத்திற்காக கவர்ச்சி காட்டும் நடிகை சமந்தாவின் ஹாட் க்ளிக்ஸ்!!

Actress Gallery

அட!! இடைதானா இன்ப கடைதானா!! ஆடை விளம்பரத்திற்காக கவர்ச்சி காட்டும் நடிகை சமந்தாவின் ஹாட் க்ளிக்ஸ்!!

தென்னிந்திய சினிமாவில் முன்னே நடிகையாக வளர்ந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா அவர்கள். தற்போது இந்திக்கு சென்று கவர்ச்சி மேல் கவர்ச்சி காட்டி அங்குள்ள ரசிகர்களை தன் வசம் இழுத்து வருகிறார் என்று கூட கூறலாம்.

ஒரு நோய் பாதிப்பினாலே அமெரிக்கா சென்று சிகிச்சை முடிந்து மீண்டும் தற்போது இந்தியா வந்துள்ளார் நடிகை சமந்தா. இந்தியா வந்ததும் விளம்பரப் படத்திற்காக கவர்ச்சி நிறைந்த உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து வந்தார்.

அந்த வகையில் அவர் அணிந்து கொண்டு ஒரு புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள். இது யாரு என்று கேட்கும் வகையில் அவருடைய புகைப்படங்கள் அமைந்துள்ளது என்று கூட கூறலாம்.

 

View this post on Instagram

 

A post shared by Saaki (@saaki.world)

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top