Connect with us

அந்த மாதிரி உடையில் கவர்ச்சியில் எல்லை மீறும் மாளவிகா மோகனன்..!! மிரண்டு போன இணையவாசிகள்!!

Actress Gallery

அந்த மாதிரி உடையில் கவர்ச்சியில் எல்லை மீறும் மாளவிகா மோகனன்..!! மிரண்டு போன இணையவாசிகள்!!

ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட என்ற திரைப்படத்தை மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை மாளவிகா மோகன் அவர்கள்.  இவர் இந்த திரைப்படத்தை எடுத்து விஜய் உடன் இணைந்து நடித்த மாஸ்டர் படத்தின் மூலம் மக்களிடையே வரவேற்பு பெற்றார்.

அதுமட்டுமில்லாமல் பா. ரஞ் தேக்கத்தில் உள்ளான விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் இருந்த படத்தின் டீசர்ம் வெளியானது அதுமட்டுமில்லாமல் தற்போது ஆளை அடையாளம் தெரியாத அளவிற்கு மாளிகை மோகன் இருத்து வருகிறார்.

இவரது புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தனது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை அவர் பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆளை அடையாளம் தெரியாமல் மாறிவிட்டீர்களே! என்று பலரும் கேட்டு வருகின்றன. இதோ நீங்களே பாருங்கள்.

 

 

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top