Connect with us

வெட்ட வெளியில் லிப்-லாக் கொடுத்த ஆல்யா மானசா..! தீயாய் பரவும் வீடியோ காட்சிகள்..!

Actress Gallery

வெட்ட வெளியில் லிப்-லாக் கொடுத்த ஆல்யா மானசா..! தீயாய் பரவும் வீடியோ காட்சிகள்..!

விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர்தான் ஆலியா மசானா அவர்கள். இவர் சக நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுடன் தற்போது மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

அது மட்டும் இல்லமால் சன் தொலைக்காட்சியில் கணவன் மனைவி இருவருமே வெவ்வேறு சீரியலில் நடித்துக் கொண்டு மிகவும் பிசியாகவும் உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.  அந்த வகையில் தற்போது இருவரும் லிப்லா கொடுக்கும் ஒரு புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதனை பார்த்த ரசிகர்கள் திருமணமானால் இவர்களோடு ரொமான்ஸுக்கு அளவே இல்லாம போகிறது என்று பலரும் கமெண்ட்களை தெரிவித்து வருகின்றன. இதோ நீங்களே பாருங்கள் அவர்கள் இருவரும் எவ்வளவு நெருக்கமாகும் இன்றளவும் காதலோடு இருக்கிறார் என்று தெரியும்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top