Connect with us

அன்று சிம்ரன் இன்று ராஷ்மிகா !! கத்ரினா!! இனிமேல் நடிகைகளை அப்படி செய்தால் இதான் நடக்கும்..!! வைரலாகும் புகைப்படங்கள்!!

Actress Gallery

அன்று சிம்ரன் இன்று ராஷ்மிகா !! கத்ரினா!! இனிமேல் நடிகைகளை அப்படி செய்தால் இதான் நடக்கும்..!! வைரலாகும் புகைப்படங்கள்!!

அன்று சிம்ரன் இன்று ராஸ்மிகா நெக்ஸ்ட் கத்ரீனா அட இங்கு நவீன உலகில் தொழில்நுட்பங்கள் நன்றாக வளர்ந்துள்ளது என்று நமக்கு நன்றாக தெரியும். ஆனால் இப்படிப்பட்ட தீமை வழியில் அதை பயன்படுத்தும் மிக கொடுமையான ஒன்று. அதுவும் பெண்கள் மற்றும் நடிகையின் புகைப்படங்களை இப்படி வர்ணிப்பது மிகவும் கொடுமையான விஷயம் என்று கூறினார்.

அந்த வகையில் நடிகை  ராஷ்மிகா முகத்துடன் வெளிநாட்டு மாடலின் வீடியோ எடிட் செய்து பதிவு செய்தனர் இதற்கு பலரும் பிரபலங்கள ரசிகர்களும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதேபோல ஜெயிலர் படத்தில் காவலர் பாடலுக்கு ஆட்டம் போட்ட தமன்னாவின் துவங்கி இப்ப அவருடைய முகத்தை எடிட் செய்து சிம்ரன் முகத்தை வைத்து வீடியோக்களை வைரல் ஆகின்றன.

அதற்கு நடிகை சிம்ரன் ஆதரவு செய்து நன்றியை தெரிவித்துள்ளார். ஆனால் இப்போது அப்படி இல்லை இந்த விஷயத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுகிறது. ஒரு தப்பான பெண்ணுடன் என்னை இணைத்து பேசுவதா என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றன .அதாவது இந்த மாதிரி சித்தரித்து பதிவிட்டால் 3 ஆண்டுகள் சிறையில் ஒரு லட்ச ரூபாய் அபதராம் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது என்பது கூறிப்பிடத்தக்கது,.

   

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top