Connect with us

படப்பிடிப்பில் படுக்கையறைக்கு அழைப்பு!! காசு விட அது ரொம்ப முக்கியம்!! நடிகை வாணி போஜன் வேதனை..!!

Actress Gallery

படப்பிடிப்பில் படுக்கையறைக்கு அழைப்பு!! காசு விட அது ரொம்ப முக்கியம்!! நடிகை வாணி போஜன் வேதனை..!!

படப்பிடிப்பில் படுக்கையறை காட்சி குறித்து தற்போது நடிகை வாணி போஜன் அவர்கள் பேசிய ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்குச் சென்று முன்னணி நடிகையாக உலா வந்து கொண்டிருக்கிறார்.

பிரபல வாரிசு நடிகரின்  சூட்டிங் போது படுக்கையை காட்சி அவர்களுக்கு அறிவிக்காமல் திடீரென்று கூறினார்கள். ஆனால் அவரை நடிக்காமல் மறுத்துவிட்டார். இதனால் படத்திற்கு தேவையான நடிகலாம் படைத்திருக்கும் காட்சிக்கும் சம்பந்தமே இல்லை பிறகு எதற்கு இதை செய்கிறீர்கள் என்று அவர் கேட்டார் பின்னர் அவர் கேட்ட பிறகு அந்த காட்சி அந்த படத்தில் இருந்து நீக்கி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை சாணி போஜன் அவர்கள் இதை குறித்து ஒரு கருத்தினை தெரிவித்துள்ளார். பணத்தைவிட நடிப்புதான் முக்கியம் என்று அவர் கூறியுள்ளார். இதனை அவரது ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top