Connect with us

நடிகை ஸ்ரீ திவ்யாவை கட்டாயபடுத்தி படுக்கைக்கு அழைத்த பிரபல வாரிசு நடிகர்!! சினிமாவில் இருந்து விலக இதான் காரணம்?

Actress Gallery

நடிகை ஸ்ரீ திவ்யாவை கட்டாயபடுத்தி படுக்கைக்கு அழைத்த பிரபல வாரிசு நடிகர்!! சினிமாவில் இருந்து விலக இதான் காரணம்?

அந்த 2013ம் ஆண்டு வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பின்னர் தெலுங்கு சினிமாவில் தனது திறமை நிரூபித்தார். அது மட்டும் இல்லாமல் தமிழில் இவர் ஜீவா வெள்ளைக்காரதுரை, ஈட்டி போன்ற படங்கள் அனைத்து மக்களிடம் மிகுந்து வரவேற்பு பெற்ற ஒரு நடிகையா உலா வந்தார்.

நமது பக்கத்து வீட்டு பெண்ணாகவும் உலா வந்த இந்த நிலையில் தற்போது நடிகை ஸ்ரீதிவ்யா குறித்து ஒரு அதிர்ச்சி ஊட்டும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  அது என்னவென்றால் நடிகை ஸ்ரீதிவ்யா அவர்கள் வாரிசு நடிகர் அட்ஜஸ்ட்மெண்ட் அழைத்தாகவும் இவர் மறுத்து விட்டதாகவும் கூறீயுள்ளார்கள்.

இதன் காரணமாக இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லை என்று ஒரு பொய்யான தகவலை பரப்பி, இவரது மார்க்கெட்டை காலி செய்தனர். தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் நிலையில் நடிகர் விக்ரம் பிரபு படத்தில் கமிட்டாய் தற்போது கம்பெக் கொடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top