நிஜமாவே காபியை காட்றதுக்குதா இந்த போட்டோ போட்டிங்களா..!! ஸ்லீவ்லெஸ் உடையில் நிவேதா தாமஸ் வெளியிட்ட குளோசப் ஷாட் போட்டோ..!!!

Cinema News

தமிழ் சினிமாவில் 2008ஆம் ஆண்டு ‘குருவி’ என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நிவேதா தாமஸ் அதனைத்தொடர்ந்து ‘போராளி’ என்ற திரைப்படத்தில் தமிழ்ச்செல்வி என்ற கதாபாத்திரத்தில் தோன்றியிருந்தார்.

மேலும் ‘நவீன சரஸ்வதி சபதம்’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இவர் விஜய் நடிப்பில் வெளியாகி ‘ஜில்லா’ திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்ததன் மூலம் தான் பிரபலமானார்.

‘ஜில்லா’ திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது அதனைத் தொடர்ந்து ‘பாபநாசம்’ திரைப்படத்தின் தன்னுடைய அசால்ட்டான நடிப்பை வெளிப்படுத்தி மேலும் ரசிகர்களை பெற்றார்.

அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய ‘தர்பார் ‘படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்து ரசிகர்கள் மனதில் சிம்மாசனத்தில் அமர்வது போல் உட்கார்ந்தார். மலையாளம், தெலுங்கு, தமிழ் என கலக்கிக் கொண்டிருக்கும் நிவேதா தாமஸ் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் புகைப் படங்களையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இவர் புகைப்படத்தை வெளியிட்டு எப்படியாவது ஹீரோயினாக வலம் வரவேண்டும் என ஆவலுடன் இருக்கிறார் அந்த வகையில் ஒரு புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஐ லவ் யூ உடம்பில் முடிகளை அகற்ற பட்டுள்ளதால் அலர்ஜி வந்து விட்டது அதனால் தயவு செய்து காபி குடிக்க வேண்டாம் என ரசிகர்கள் பதிவிட்டு உள்ளார்கள்.

மேலும் ஒரு சில ரசிகர்கள் ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இதுபோல் புகைப்படத்தை வெளியிடுவீர்களா என கமெண்ட் செய்துள்ளார்கள். மேலும் சிலர் நிஜமாவே காபியை காட்றதுக்குதா இந்த போட்டோ போட்டிங்களா.? என்றும் வினா எழுப்பி வருகிறார்கள்.