Connect with us

அந்த காட்சியில் லாஸ்லியாவுடன் நடிப்பது ஜாலியாக தான் இருக்கும்!! பிக்பாஸ் தர்ஷன் கூறிய தகவல்..!!

Actress Gallery

அந்த காட்சியில் லாஸ்லியாவுடன் நடிப்பது ஜாலியாக தான் இருக்கும்!! பிக்பாஸ் தர்ஷன் கூறிய தகவல்..!!

பிக் பாஸ் சீசன் 3 மூலம் பிரபலம் அடைந்த நபர்களில் இருவர் தான் இவர் ஒருவர் தர்ஷன் மற்றொருவர்  லாஸ்லியா அவர்கள். இவர் இருவரும் மாடலின் துறையில் மிகவும் பிரபலமடைந்தவர். அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் அண்ணன் தங்கை போன்று இருவரும் நடந்து கொண்டார். ஆனால் தற்போது ரொமான்ஸ் செய்து நடித்து வருவதால் அனைவரும் மத்தியில் கிசுகிசு பெற்று வருகின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்து பேட்டி ஒன்றில் லாஸ்லியா மற்றும் த்ர்ஷன் அவர்கள் இருவரும் படங்கள் நடித்து வருவதாகவும் வேறொரு படத்தில் நடித்து வருகிறேன் நான் தர்ஷன் தெரிவித்துள்ளார். பேட்டியின் போது இதை பற்றி நான்  முன்னாடி ரெண்டு வார்னிங் கொடுத்து இருக்கிறான். நாம் பார்க்காமல் எதுவும் சொல்லக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் நாங்கள் இருவரும் சினிமாவி ரொமான்ஸ் செய்கிறோம் நிஜத்தில்லை இந்த விஷயத்தை ஓபன் ஆக பேசுவேன்.  படத்தில் அப்படி இருந்தால் வெளியில் வந்த நண்பர்கள் தான் இருந்திருக்கிறோம். இயக்குனர்களே சொல்வார்கள்.  நான் என்றும் சிங்கள்தான். அதுமட்டுமில்லாமல்.

  

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top