Connect with us

படத்தில் ஒத்திகையில் 20 பேர் முன்னாடி உடம்பில் பொட்டு துணி இல்லாமல்.. நான்!! அதிர வைத்த பவி டீச்சர் பிரிகிடா சாகா..!

Actress Gallery

படத்தில் ஒத்திகையில் 20 பேர் முன்னாடி உடம்பில் பொட்டு துணி இல்லாமல்.. நான்!! அதிர வைத்த பவி டீச்சர் பிரிகிடா சாகா..!

பவி டீச்சர் என்று நாம் செல்லமாக அழைக்கப்படும் நடிகை பிரகிலா சாகா இரவின் நிழல் படர்படுப்பின்போது நடந்த சம்பவங்களை தற்போது பகிர்ந்து உள்ளார். அதாவது இந்த படம் ஒரே இடத்தில் எடுக்கப்பட்ட படமாக இருக்கிறது.

அதாவது பத்து நிமிடம் 20 நிமிட காட்சிகள் படமாக இருக்கிறது. ஏதாவது ஒரு இடத்தில் ஒரு சின்ன தவறை ஏற்பட்டால் கூட மீண்டும் ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்பதற்காக இதற்காக ஒத்திகை மட்டுமே நாங்கள் 19 மணி நேரம் பார்த்து இருந்தோம். ஏதேனும் ஒரு தவறு ஏற்பட்டால் கூட மீண்டும் அதை எடுக்க வேண்டும் என்பதால் மிகவும் கவனத்துடன் நான் இருந்தேன் என்று அவர் பகிர்ந்து உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் ஒரு சக நடிகர்கள் பட்ட கஷ்டத்தையும் இயக்குனர் நடிகர் பார்த்திபர் மிகவும் கஷ்டப்பட்டார் என்றும் அவர் கூறியுள்ளார். அந்த காட்சி எப்படி வரவேண்டும் என்று இவர் எடுக்கப்பட்டது என்பதை தெளிவாக கூறினார். அதில் நான் என்ன வேதனையாக இருந்தது என்றால் சரியான வேலையை நான் செய்து விடும் என்று மிகவும் வருத்ததுடன் இருந்தேன் என்று தனது அனுபவத்தை தற்போது பகிர்ந்து உள்ளார். அது மட்டும் இல்லாமல் 20 பேர் முன்னாடி நான் உடைகளை மாற்றிக் கொண்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top