உன் பேர கேட்டாலே கிக் ஏறும்..! இதுல கையில சரக்க வச்சுக்கிட்டு கண்ணாலேயே கா மபோ தை ஏத்துறயே..!!! ஷாலு ஷம்மு வெளியிட்ட புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படம்…!!!

Cinema News

“வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படத்தில் சூரிக்கு ஜோடியாக ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தவர் ஷம்மு ஷாலு. “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்”, “மயில்”, “பாலை” போன்ற படங்களில் நடித்துள்ளார். புதிதாக படவாய்ப்புகள் ஏதும் தற்போது இவருக்கு அமையவில்லை.

சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவ் ஆகா இறுக்கும் இவர், அவ்வப்போது தனது போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவேற்றி வருகிறார். சிறிது காலத்திற்கு முன்பு இவர் நடனமாடிய  டான்ஸ் வீடியோவை வைரலானது. அதில் காற்று கூட நுழைய முடியாத அளவு நெருக்கமாக ஆடியதால் அனைவரும் வறுத்தெடுக்க தொடங்கினர்.

ஆனால் அதைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து தனது விருப்பம் போல போட்டோஷூட்டுகள் நடத்தி அதன் போட்டோக்களை பதிவேற்றி வரும் இவர், புத்தாண்டை வரவேற்கும் விதமாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதில் கையில் சரக்குடன் கும்தாவாக போஸ் கொடுத்துள்ளார். வெறும் டாப் மட்டும் அணிந்து டேபிளில் படுத்திருப்பது போல இருக்கும் அவரது போட்டோவை இளசுகள் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.