நீங்க காட்டுன அந்த ஒத்த போஸ் போதும் டோடல் க வர்ச்சி கன்னிகளும் குளோஸ்..!! இதுவரை காட்டாத க வர்ச்சியில் நீலிமா ராணி…!!!

Cinema News

சின்ன திரையிலிருந்து பெரிய திரைக்கு வெகு சிலரே நடிக்க வந்துள்ளனர். குறிப்பாக நாடக தொடர்களில் நடித்து சினிமாவிற்குள் வருவது என்பது அதிசயம் தான். தேவதர்ஷினி போன்ற ஒரு சிலரே அவ்வாறு வந்துள்ளனர். இந்த வரிசையில் நாடகத்திலும் சினிமாவிலும் சரிசமமாக பயணித்து வந்தவர் நீலிமா ராணி.

நாடகத்தில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக நடிப்பவர். மேலும் பாண்டவர் பூமி, விரும்புகிறேன், தேவர்மகன் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். நான் மகான் அல்ல என்ற படத்தில் கார்த்திக்கின் தோழியாய் வருவார்.

இவர் படம் நடிப்பது மட்டுமின்றி ஒன்றிரண்டு படங்கள் தயாரிக்கவும் செய்துள்ளார். இவரது நாடக நடிப்பிற்கு இல்லத்தரசிகள் ஃபேன்ஸ் ஆகவும் இவரது போட்டோக்களுக்கு இளசுகள் ஃபேன்ஸ் ஆகவும் இருக்கிறார்கள்.

அந்த அளவுக்கு தாராளம் காட்டுகிறார் நீலிமா. சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்தால் தான் புரிகிறது , ஏன் இவர் புகைப்படத்திற்கு காத்துக்கிடக்கிறார்கள் என்று.

மூக்குத்தியோடு வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து பல பல போஸ் கொடுத்துள்ளார். அவங்க இப்படி கும்முனு இருந்தா, நம்ம எப்படி கம்முனு இருக்குறது என இளசுகள் போட்டோவை Zoom செய்து பார்த்து வருகின்றனர்.

இதனை பார்த்த இ ளசுகள் இதை(மூக்குத்தியை) காட்டி கூடவா மூடேத்துவீங்க? என விசும்பி வருகிறார்கள்.