பிகினியை விட படு ப யங்கர க வர்ச்சி உடையில் நடிகை ஸ்ரேயா..!! தே க்குமர தொ டை என வர்ணிக்கும் ரசிகர்கள்..!!!

Cinema News

ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஸ்ரேயா சரண் தன்னுடைய ரஷ்ய காதலனைத் திருமணம் செய்தபிறகு நீண்ட நாட்கள் திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார்.

தற்போது மீண்டும் அவர் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். மலையாளத்தில் திலிப் மற்றும் மம்தா மோகன்தாஸ் இணைந்து நடித்த படம் “மை பாஸ்”. எட்டு ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இந்த படத்தின் தமிழ் தழுவலில் நடிகர் விமலுடன் ஸ்ரேயா சரண் நடித்து வருகிறார்.

பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் நாடாகும் கதைக்களமாக உள்ளதால் லண்டனில் தீவிரமாக படப்பிடிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த படத்தில் இடம் பெரும் குத்தாட்டத்தில் லண்டன் அழகிகளுடன் இவர் ஆடியுள்ளார். 500 நபர்கள் மற்றும் 200 நடனக்கலைஞர்கள் கொண்டு அந்நாட்டின் மிகவும் பிஸியான வார்ட்போர்டு பகுதியில் மிகப்பெரிய செட் அமைத்து காட்சிகள் எடுக்கப்பட்டுவருகிறது.

அதன் புகைப்படங்கள் சில தற்போது வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பி கினியை  விட படு ப யங்கரமா இருக்கே என பெருமூச்சு விட்டு வருகிறார்கள்.