Connect with us

இவரால் தான் நாசமாக போன 6 வருஷ என் வாழ்க்கை!! நடிகை ஸ்ரீதிவ்யாவை படுக்கைக்கு அழைத்தவர் இந்த பிரபலமா? \

Actress Gallery

இவரால் தான் நாசமாக போன 6 வருஷ என் வாழ்க்கை!! நடிகை ஸ்ரீதிவ்யாவை படுக்கைக்கு அழைத்தவர் இந்த பிரபலமா? \

வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை ஸ்ரீதிவ்யா அவர்கள். இவர் தமிழ்சினிமாவை அறிமுகமாக முதல் படமே நல்ல வரவேற்பை தொடர்ந்து அடுத்து தமிழில் மிகப்பெரிய அளவில் ஜீவா, வெள்ளக்காரதுரை, காக்கிச்சட்டை, பெங்களூர் நாட்கள், ஈட்டி போன்ற பல திரைப்படங்களை தொடர்ந்து நடித்து மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.

அது மட்டுமில்லாமல் சினிமா பிரபலன் வீட்டு விசேஷத்தில் கொடுத்த இரவு பார்ட்டியில் கலந்து கொண்ட அங்கு எல்லை மீறி போதையில் இருந்த காரணத்தினால், அந்த விஷயம் வெளியே தெரிய வருவதால் அவருக்கு பட வாய்ப்பு குறைந்தாக கூறப்பட்டது.

ஆனால் வாரிசு நடிகர் அட்ஜஸ்ட்மென்ட் அழைத்தால் தான் இப்படி அவருக்கு பட வாய்ப்பு இல்லை என்றும் கூறுகிறார்கள். இந்த தகவல் புகாரமாக வெடித்தது ஆனால், ஸ்ரீவித்யா  இதனை மறுத்துவிட்டார் அதனால் அவருக்கு வெளியே வந்து அவரைப் பற்றி பொய்யான தகவலை கூறி அவருக்கு பட வாய்ப்பு வருவது நிறுத்திவிட்டதாக தற்போது சொல்லி இதனாலே அவர் ஒரு மார்க்கெட் முழுமையாக சரிந்து விட்டது என்றும் அவர் கூறியுள்ளார். பல வருடங்கள் கழித்து  தற்போது ஸ்ரீவித்யா அவர்கள் விக்ரம் பிரபுவுடன் ரைட் படத்தில் மீண்டும் நடிக்க உள்ளார்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top