கேரளா ஸ்டைல் உடையில் சும்மா கப்ப கிழங்காட்டம் இருக்கும் நம்ம ஊரு கஸ்தூரி..!! வயசு ஏற ஏற இவங்க ரவுசு தாங்கமுடியலையே…!!!

Cinema News

தமிழ் சினிமாவில் 90ஸ் கால கட்டத்தில் ஓரளவுக்கு அனைத்து ஹீரோக்களுடனும் கைகோர்த்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி ஆவார்.

அவருக்கு தற்போது 44 வயது ஆன போதிலும் கூட, மிக ஒல்லியான உடலமைப்பை கொண்டு 20 வயது இளம்பெண் போல கவர்ச்சியாக உடலை வைத்துக்கொண்டு, ஊர் சுற்றி வருகிறார். எப்பொழுதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருந்து கொண்டிருக்கிறார். சில நேரங்களில் நடிகை கஸ்தூரி அவ்வப்போது சர்ச் சையாக விஷய ங்களை பதிவிட்டு சமூகவலை தளவாசிகளின் விமர்சனத்துக்குள்ளாவார்.

அதனாலே இவருக்கு ட்விட்டர் கஸ்தூரி என்ற புதிய அடைமொழியும் உண்டு. அந்த வகையில் சமீபத்தில் கூட விஜய் மற்றும் அஜித் ரசிகர்களை வம்பிழுத்து மாட்டிக் கொண்டார்.  அதன் பிறகு ஓவியாவின் சர்ச்சை படமான ’90 ML‘ படத்தில் நடிகை கஸ்தூரி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்ததாம்.

ஆனால் அந்த வாய்ப்பு பரிபோனது. காரணம் அப்போது அவர் வெளிநாட்டில் இருந்ததால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். இந்த நிலையில் இந்த படம் மிகவும் தரமான படமென்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் கஸ்ரிதூரி.

அப்போதுஅவர்  மிகவும் குட்டையான க வர்ச்சி ஆடையை அணிந்துகொண்டு சிறு வயது பெண் போல வந்து பேட்டி கொடுத்திருந்தார் இதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்ஸ் இடைவிடாமல் உனக்கெல்லாம் இது தேவையா என கஸ்தூரியை வறுத்தெடுத்தனர்.

தற்போது இவரது கேரளா ஸ்டைல் புகைப்படமொன்று வெளியாகி செம வை ரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் வயசு ஏற ஏற இவங்க ரவுசு தாங்கமுடியலையே என கலாய்த்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Kasthuri Shankar (@actresskasthuri)