Connect with us

நடிகர் சிவகார்த்திகேயன் வலையில் விழுந்த 6 நடிகைகள்!! இமான் பிரச்சனைக்கு பின் வெளியாகும் தகவல்கள் இதோ!!

Actress Gallery

நடிகர் சிவகார்த்திகேயன் வலையில் விழுந்த 6 நடிகைகள்!! இமான் பிரச்சனைக்கு பின் வெளியாகும் தகவல்கள் இதோ!!

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வருபவர் தான் நடிகை சிவகார்த்திகேயன் அவர்கள். இவர் சின்னத்திரையில் கஷ்டப்பட்டு தனக்கென ஒரு இடத்தை பிடித்து, பின்னர் வெள்ளி திரைக்கு வந்து வெற்றி நாயகனாக உலா வந்து கொண்டிருக்கிறார்.இந்த நிலையில், தான் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து ஒரு கிசுகிசு செய்தி வெளியானது.

அதாவது இசையமைப்பாளர் சிவகார்த்திகேயன் செய்த துரோகத்தை மறக்க முடியாது என்றும் இனிமேல் அவரோடு இந்த ஜென்மத்தில் சேரப்போவதில்லை என்று கூறியதுதான். இதற்கு பல பிரபலங்கள் இணையதில் பரபரப்பாக பேசி வந்தாலும் டி இமானின் முன்னாள் மனைவி ஓட சிவகார்த்திகேயன் ஆபாசமாக பேசும் ஆடியோ இருப்பதாக பிரபல பத்திரிகையாளர்கள் கூறி வந்துள்ளார்கள்.

இந்த நிலையில் இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் மிகவும் வைரலாகி வருகின்றன. இந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் உடன் கிசுகிசு பேசப்பட்ட ஆறு நடிகைகளின் பெயர்கள் தான் இணையத்தில் தற்போது உலா வருகிறது. அதாவது ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் உடன் நடித்த நடிகைகளுடன் கிசுகிசு வந்தன. நடிகை ஓவியா, பிந்து மாதவி, ஹன்ஸிகா, ஸ்ரீதிவ்யா, பிரியா ஆனந்த் மற்றும் நம்ம கீர்த்தியுடனும். ஆனால் அப்போது காசு கொடுத்து அந்த செய்தியை முடக்கியதாகவும் பத்திரிக்கையாளர்கள் சிலர் கூறியிருப்பது மிகவும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

 

 

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top