Connect with us

நீச்சல் குளத்தில் அப்படி ஒரு போட்டோ போட்ட பிரபல தொகுப்பாளினி..!! குழம்பிய ரசிகர்கள் இவங்களா இது!!

Actress Gallery

நீச்சல் குளத்தில் அப்படி ஒரு போட்டோ போட்ட பிரபல தொகுப்பாளினி..!! குழம்பிய ரசிகர்கள் இவங்களா இது!!

சன் மியூசிக்கில் விஜயவாக இருந்து மக்களிடையே பிரபலம் படைத்தவர்தான் விஜே அஞ்சனா அவர்கள்.  இவர் தற்போது திருமணம் ஆகி குழந்தை பெற்ற பிறகும் விஜேவாக தொலைக்காட்சியில் தோன்றி வருகிறார்.

அது மட்டும் இல்லாமல் இவர் டாப் தொகுப்பாளியாக வளந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சில இசையமைப்பாளர்கள் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு தனது திறனை காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மாலத்தீவில் சென்று உள்ள இவர் அங்கு நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் அட நீங்களா மேடம் ! என்று கேட்கும் வகையில் அவரது புகைப்படங்கள் அமைந்துள்ளது. நடிகைகள் தான் அப்படி செய்கிறார்கள் என்றால் நீங்களுமா என்று கேள்விகளும் ரசிகர்கள் எழுப்பி உள்ளார். இது அந்த புகைப்பட தொகுப்பை நீங்கள் பாருங்கள்.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top