Connect with us

2-வது திருமணம் வேண்டாம்..!! ஆனால் குழந்தைக்கு ஓகே சொன்ன நடிகை சமந்தா!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Actress Gallery

2-வது திருமணம் வேண்டாம்..!! ஆனால் குழந்தைக்கு ஓகே சொன்ன நடிகை சமந்தா!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உலா வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா அவர்கள். இவர் தனது உடல்நிலை கருத்தில் கொண்டு சினிமாவிலிருந்து சிறிது காலம் விலகி இருந்தார். தற்போது மீண்டும் சமந்தா அவர்கள் தமிழ் சினிமாவில் நடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

அந்த வகை சமூக வலைதளத்தில் ஈடுபட்டு வரும் சமந்தா பற்றிய ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.  இவர் விரைவில் இரண்டு குழந்தைகள் தத்து எடுத்து வளர்க்க போவதாக தகவல்கள் வெளியாகி வருக்கிறது.

அந்த இரண்டு குழந்தைகளின் முழு பொருப்பையும் ஏற்று கொள்ள போவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்து உள்ளார்கள். நடிகர்  சமந்தா அவர்கள் தெலுங்கு நடிகரை காதலித்து திருமணம் செய்து விவாகரத்து பெற்று தனிமையில் வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில் குழந்தைகளுக்கு அம்மாவாக போகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top