Connect with us

அந்த விசயத்தில் தமன்னாவை ஓரங்கட்டிய நடிகை நயன்!! எல்லாம் அந்த சூப்பர் ஸ்டார் நடிகரால் தான்..!!

Actress Gallery

அந்த விசயத்தில் தமன்னாவை ஓரங்கட்டிய நடிகை நயன்!! எல்லாம் அந்த சூப்பர் ஸ்டார் நடிகரால் தான்..!!

இந்திய சினிமாவில் நடிகர்கள் குறித்து அவப்பொழுது பல சர்வேகள் எடுக்கப்படுகின்றன. அந்த வகையில் இந்திய சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகள் கிடையில் அதிக அளவில் பெரிய போட்டி இருக்கும் நட்சத்திரங்கள் தங்களின் மதிப்புகள் அதிகமாக பேச வேண்டும் என்பதற்காக தங்களை மார்க்கெட்டை மிகவும் வலுவாக வைத்து  கொள்ள போராடி வருகின்றன.

அந்த வகையில் கடந்த ஐந்து ஆண்டுக்கான அதிக பாப்புலரான இந்திய நட்சத்திரங்கள் யார் யார் என்று லிஸ்ட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வரிசையில் முதலிடத்தில் பிடிப்பவர் யார் என்று கேட்டால் நம்ம ஹீரோதான் ஷாருக்கான் அவர்கள். இவர் நம்ம சூப்பர் ஸ்டார் என்று கூறலாம்.

அதுமட்டுமெல்லாம் அவருக்கு அடுத்தபடியாக ஆக ஆலியா பட் இரண்டாவது இடம் தீபிகா படுகோன் மூன்றாவது பிடித்துள்ளனர் வாமிகா காபி நாலாவது இடம் பிடித்துள்ளா.ர் பல ஆண்டுகளாக பணியாற்றி வர நடிகை தமன்னா சற்று ஓரங்கட்டி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதே இடத்தில் நயன்தாரா ஒவ்வொரு படத்திலும் அறிமுகமாகி நயன்தாரா பாலிவுட் டாப் இடத்தில் இருப்பது பெருமை தான்.

அதாவது இந்த விடயத்தில் நயன்தாரா தம்மானவை ஓரம் கட்டி முன்னிலை வந்தது அனைவரும் ஷாக்காக உள்ளார்கள். அது மட்டும் இல்லாமல் டாப் 10வது இடத்தினை நடிகர் விஜய் சேதுபதி பிடித்து இருக்கிறார் இந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று கூறினா. ர் சமீபத்தில் வெளியான ஜவான் படத்தை நான்கு சூப்பர் ஸ்டார் நடித்துள்ளார் என்பது டாப் டென் இடங்களை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது . அந்த வகையில் இதோ அந்த லிஸ்ட் நீங்களே பாருங்கள் யார் யார் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை உங்களுக்கு நன்றாக தெரியும்.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top