“பளபளப்பான முதுகு, அம்சமான பின்னழகு செம ஹாட்டாக” – காயத்ரியின் மொட்டை மாடி போட்டோ ஷூட் …!!!

Cinema News

உலக அளவில் பல்வேறு நாடுகளில் சிறப்பு அங்கீகாரத்தை பெற்ற “ஒத்த செருப்பு” திரைப்படத்திற்கு முகத்தை காட்டாமல் குரலின் மூலம் உயிர் கொடுத்து வந்தவர் நடிகை காயத்ரி. பெரும்பாலான விஜய்சேதுபதி திரைப்படங்களில் தோன்றி வரும் இவர் மீண்டும் விஜய் சேதுபதி நடிக்கும் “மாமனிதன்” திரைப்படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள சேலையில் அம்சமாக பின்னழகை காட்டிக்கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.

குறைந்த செலவில் 18 வயசு என்ற இளமை துள்ளலான திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை காயத்ரிக்கு “நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்” மிகப்பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது.

தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் முதல் முறை விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இவர்களுக்குள் கெமினிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க்கவுட்டாகிப் போக தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துக் கொண்டிருந்த காயத்ரி “ரம்மி”, “புரியாத புதிர்”, “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்”, “சீதக்காதி”,”சூப்பர் டீலக்ஸ்” ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

இப்பொழுது மீண்டும் இயக்குனர் சீனுராமசாமி இயக்கி வரும் “மாமனிதன்” திரைப்படத்திலும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.  இதுவரை நடித்த படங்களில் க வர்ச்சி காட்டாமல் க்யூட்டான நடிப்பை மட்டும் வெளிக்காட்டி நடித்து வந்தார் காயத்ரி.

சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்களில் கொஞ்சூண்டு க வர்ச்சி காட்டுவார். இப்பொழுது சேலையில் கொள்ளை அழகுடன் பளபளப்பான முதுகையும் அம்சமான பின்னழகையும் காட்டிக்கொண்டு செம ஹாட்டாக இருக்கும் மொட்டை மாடி போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.