எடை குறைந்ததா என அதை தூக்கி பார்த்த நமீதா..!! ஜிம்மில் இருந்து கும்முன்னு வெளியான வீடியோ…!!!

Viral Videos

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்த நமீதா. சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார். பின் 2017 ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார்.

Bigg Boss – இல் இவருடன் கலந்து கொண்ட ஆட்கள் பலரும் சினிமாவில் நடித்து வரும் நிலையில், இவர் மட்டும் இன்னும் எந்த படத்திலும் கமிட்டாகவில்லை. ஒரு வேளை இவரைதான் எந்த இயக்குனரும் படங்களில் கமிட் பண்ணாமல் இருக்கலாம்.

Item Song – க்கு ஆட்டம் போடவும் ரெடியாக இருந்த நமீதாவுக்கு அந்த சிறிய வாய்ப்பு கூட தனது உடல் எடை ஏறி விட்டதால் தான் கிடைக்காமல் போனது.

அதன் பிறகு உடல் எடையை பாதியாக குறைத்துள்ளார். உடல் எடையை குறைத்த பிறகு சும்மா இருக்க கூடாது என நினைத்த நமீதா, ஜிம்மில் வியர்வை சொட்ட சொட்ட தன்னுடைய மேலாடையை தூக்கி இடுப்பை காட்டியபடி வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார் நமீதா.