Connect with us

ஹீரோயின்களை நடிகர் விஜய் இப்படித்தான் ஓகே செய்வார்!! ஓப்பனாக பேசிய பிரபல நடிகர்..!!

Actress Gallery

ஹீரோயின்களை நடிகர் விஜய் இப்படித்தான் ஓகே செய்வார்!! ஓப்பனாக பேசிய பிரபல நடிகர்..!!

சினிமா நட்சத்திரங்களை அவ்வப்போது அந்தரங்க விஷயம் என்று தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசி சர்ச்சை ஏற்படுத்தி வருவது தான் பல்வான் ரங்கநாதன் அவர்களின் வேலை என்று கூட கூறலாம். அந்த வகையில் தற்போது இரண்டு முன்னணி நடிகர்கள் குறித்து அவர் கூறியுள்ளார்.

அதாவது முதலில் விஜய் சேதுபதி அவர்கள் குறித்து கூறியுள்ளார். அதாவது விஜய் சேதுபதி அவர்கள் ஐஸ்வர் ராஜேஷ் அவர்களுக்கு அதிக பல வாய்ப்பு வாங்கி தந்ததாகவும் அதனால் இருவரும் காதலித்தாதகவும் அவர் வீட்டில் பிரச்சனை வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதனை அடுத்து விஜய் அவர்களுக்கு யார் நடிகையாக போட வேண்டும் என்பதை விஜய் மனைவி சங்கீதா தான் முடிவு செய்வார். ஆனால் தற்போது அப்படி இல்லாத நாள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்ற கருத்தையும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வேறுலாகி வருகின்றன.  என்ன விஜய்க்கு இப்படி நடக்கிறது என்று பலரும் கேட்டு வருகின்றனர்.

 

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top