Connect with us

பணத்திற்காக தொழிலை மாற்றி விட்டாரா? தேங்காய் உறிக்கும் புகைப்படத்தை பார்த்து பெருமூச்சு வாங்கும் ரசிகர்கள்…?

Actress Gallery

பணத்திற்காக தொழிலை மாற்றி விட்டாரா? தேங்காய் உறிக்கும் புகைப்படத்தை பார்த்து பெருமூச்சு வாங்கும் ரசிகர்கள்…?

சின்னத்திரை சீரியல்கள் மூலம் வெளியாக நடித்து வந்தவர்கள் தர்ஷா குப்தா அவர்கள். இவர் வித் கோமாளி என்ற விஜயை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.

அது மட்டுமில்லாமல் இவர் தனது சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து பல வகையான போட்டோ சீட்டுகளை நடத்தி எப்போது மக்கள் கவனத்தை தன் மீது வைத்து வருகிறார்.  அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்ட புகைப்படம் தான் இணையத்தில் வருகின்றது.

கிராமத்து பாணியில் தேங்காய் உரிப்பது போன்று அம்மி அழைப்பது போன்று பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வருகிறார். இது அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்ட புகைப்பட நீங்களே காணுங்கள்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top