Actress Gallery
சன் டிவி சீரியல் நடிகை கர்ப்பமாக உள்ளாரா? கணவரின் பதிவால் குழப்பத்தில் இணைய ரசிகர்கள்…!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி என்று சீரியல் மூலம் மக்களிடையே பிரபலம் அடைந்தவர் தான் நடிகை ஷபானா அவர்கள் இவர் பாக்கியலட்சுமி சீரியலில் பிரபலமான ஆரியனும் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதாவது இவர் திருமணம் மிகவும் பிரம்மாண்ட முறையில் நடக்காமல் மிகவும் எளிய முறையிலே நடந்தது, ஏன் என்றால் இரு வீட்டாரின் எதிர்ப்பை மீறி இவரது திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திருமணத்துக்கு பிறகு இருவருமே சீரியல்கள் நடித்து மிகவும் பிசியாக வளம் வந்து கொண்டு இருக்கின்றன.
இந்த நிலையில் ஆரியன் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு குழந்தையை தூக்கிப் படியே ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிற. து அது மட்டும் இல்லாமல் ரசிகர் இந்த புகைப்படத்தை பார்த்து ஒருவேளை ஷபானா அவர்கள் கர்ப்பமாக உள்ளாரா? என்று விரைவில் நல்ல செய்தி சொல்ல உள்ளார்களா என்று அவர் பலபேர் கமெண்ட்களை கூறிக்கொண்டு வருகின்றன.