Connect with us

படத்தில் சென்சார் இல்லை என்பதர்க்காக இப்படியா நடிப்பீங்க மேடம்.!! நடிகை மீனாவின் வீடியோவை கண்டு ஷாக்கான ரசிகர்கள்..!

Cinema News

படத்தில் சென்சார் இல்லை என்பதர்க்காக இப்படியா நடிப்பீங்க மேடம்.!! நடிகை மீனாவின் வீடியோவை கண்டு ஷாக்கான ரசிகர்கள்..!

தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்தியாவிலே முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகள் நடிகை மீனா அவர்கள். இவர் நடித்த அனைத்து வகை படங்களும் மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றது.

நடிகை மீனாவின்  கண் பார்வையிலே அனைவரும் விழுந்து விடுவார்கள். ஏனென்றால் இவர் கண்ணழகி மீனா என்றுதான் அனைவரும் கூறுவார்கள். தமிழ் சினிமாவில் 40 வயது தாண்டி பல நடிகைகள் இருக்கின்றன.

இன்றளவும் இளமை உடனே இருக்கும் நடிகைகள் ஒன்றாக நடிகை மீனா அவர்கள் திகழ்ந்து வருகிறார்கள். நடிகை மீனா அவர்கள் அந்த காலத்தில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த மிகப்பெரிய நடிகராக  இருந்தார். அந்த நிலை தற்போது சூப்பர் ஸ்டார் உடன் குழந்தை நட்ச்சத்திரமாக  நடித்து அதன் பின்னர் அவருடன் ஜோடியாக நடித்த பெருமை இவரை சேரும்.

நடிகை மீனா கடந்த 2009ஆம் ஆண்டு தான் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  பின்னர் இவர்களுக்கு இருவருக்கும் அழகான பெண் குழந்தை பிறந்தது. விஜய் படத்தில் நடித்து இவரும் மக்களிடையே வர்வேற்பை பெற்றார்.

நடிகை மீனா தற்போது சினிமா துறையில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி வெப் சீரிஸ்களிலும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். அந்த வகையில் இவர் நடித்த ஒரு வெப் சீரியஸாக ஒரு காட்சிய இடம் பெற்றுள்ளது.

சென்சார் வந்து வெப்சீரியஸ்க்கு இல்லை என்பதால் இவனை அப்படியே தெரிவித்து இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வழியாக  கசிந்துள்ளது. சென்சார் இல்லையா என்பதற்காக இப்படி எல்லாம் நடிப்பது என்று பலரும் இவர்களை விட ரியாக்ஷன் காட்டி வருகிறார்கள். இதுவும் நீங்களே பாருங்களேன் அந்த புகைப்படத்தை.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top