“உள் பாவாடையோடு உ டுக்கை இ டுப்பு” – உச்சி மண்டை சூ டேறுமளவு புகைப்படம் வெளியிட்ட நடிகை பூனம் பாஜ்வா..!!!

Cinema News

சேவல், தெனாவட்டு, படங்களின் மூலம் குடும்ப குத்துவிளக்காக அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா. அதையடுத்து பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் க வர்ச்சி கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

 

அந்த வகையில் ரோமியோ ஜூலியட், முத்தின கத்தரிக்கா, அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் க வர்ச்சியாக நடித்து இருந்தார். குறிப்பாக, மு த்தின கத்தரிக்கா, கு ப்பத்து ராஜா போன்ற படங்களில் இவரை பார்த்த ரசிகர்கள் பூனம் பாஜ்வா ஆ ண்ட்டி என்று கலாய்த்தனர்.

ஆனால், அவற்றை கண்டு கொள்ளாமல் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். சில படங்களில் குத்தாட்டம் போட்டு வந்தார்.அது மட்டுமல்லாமல் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

வாய்ப்பில்லாமல் போனதால் உடல் எடை கூடி ஆ ண்ட்டி போல மாறி போயிருந்த பூனம் பாஜ்வா தற்போது எடையை குறைத்து சி க்கென மாறியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் பூனம் பஜ்வா, தனது படு ஹாட் போட்டோஸை பதிவிட்டு ரசிகர்களை சூ டாக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் பாவாடை தாவணி, புடவை, சுடிதார் என குடும்ப குத்துவிளக்காக வலம் வந்த பூனம் பஜ்வா அதிரடி க வர்ச்சி ரூட்டிற்கு மாறிவிட்டார் போல.