அமுல் பேபி மாறி இருந்த அஞ்சலியா இப்படி..!! அந்த நடிகருக்காக இந்த அளவுக்கா இறங்குவீங்க…!!!

Cinema News

பிரபல நடிகை அஞ்சலியும், ஜெய்யும் காதலித்து வந்ததும், லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்ததும் தமிழ் சினிமாவே அறிந்த விஷயம். ஆனால், சமீபத்தில் இருவருக்கும் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக இருவரும் விலகிவிட்டனர்.

அஞ்சலி தன் உடலை மெருகேற்றி மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். சோலோ ஹீரோயினாக கூட ஒரு படத்தில் நடித்து விட்டார். ஆனால், ஜெய்யோ ஒன்றுக்கும் உதவாத குப்பை படங்களை செலக்ட் செய்கிறார்.

‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகிய அஞ்சலி பிறகு ‘அங்காடி தெரு’ மூலம் உச்சத்துக்கு சென்றார். அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான். ‘எங்கேயும் எப்போதும்’, ‘கலகலப்பு’ போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார்.

பிறகு  தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை சாரி பாஸ் வாய்ப்பு அமையவில்லை சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள நாடோடிகள் 2 திரைப்படம் இழு இழுவென இழுத்து 2019 ஜனவரி மாதம் release ஆகி சரிவர ஓடவில்லை.

இந்நிலையில், இவர் 60 வயதாகும் மூத்த நடிகர் பாலகிருஷ்ணா அவர்களோடு நடிக்கிறார். இந்த படத்தில், அஞ்சலிக்கு 1 கோடி கொடுத்து ஹீரோயின் ஆக கமிட் செய்துள்ளார்கள்.

இவர் ஏற்கனவே பாலகிருஷ்ணா அவர்களோடு Dictator படத்தில் நடித்து இருக்கிறார். தற்போது Hot photo போட்டு பசங்கள குஷி படுத்தியுள்ளார். இதைக் கண்ட ரசிகர்கள் குஷி ஆகாமல் என்ன மேடம் ஒல்லிக்குச்சியாக இருக்கீங்க எங்களுக்கு அந்த புசுபுசுவென்று இருந்த அஞ்சலி தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள்.