ஓஹோ இதுக்கு பேருதா பச்சை பச்சையா காட்டுறதா..? நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட படுக்கையறை புகைபடங்கள்…!!!

Cinema News

நிவேதா பெத்துராஜ் இயக்குனர் நெல்சன் வெங்கடேஷ் இயக்கத்தில் உருவான ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக சினிமாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டவர்.

அருண் விஜய்யின் மிரட்டல் நடிப்பில் தமிழில் வெளியாகி மெகா ஹிட் வெற்றி பெற்ற தடம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் ராம் ஹீரோவாக நடித்து வர மிடுக்கான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடிகை நிவேதா பெத்துராஜ் நடித்து வருகிறார்.

இந்தத் திரைப்படத்திற்கு ரெட் என தலைப்பிடப்பட்டிருக்கும் நிலையில் சமீபத்தில் டிரைலர் வெளியாகி யூட்யூபில் சக்கைபோடு போட்டு வருகிறது. இதற்கு முன் தெலுங்கு சினிமாவை வசூலால் வேட்டையாடிய அலா வைகுண்டபுரம்லோ திரைப்படத்திலும் இரண்டாம் கதாநாயகியாக நடித்து தெலுங்கு சினிமாவில் தன்னுடைய கொடியை பறக்க விட்டு வருகிறார்.

இதுவரை க வர்ச்சி காட்டாத குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் “பார்ட்டி”யில் பல காட்சிகளில் ஏடா கூட கிளாமரில் நடித்திருப்பது ஒரு வீடியோ பாடலின் மூலமாகவே நமக்குத் தெரிகிறது.

லேசான கவர்ச்சி, அனைவரும் மெச்சும் நடிப்பு, அசரவைக்கும் நடனத் திறமை என நடிக்கும் திரைப்படங்களின் மூலம் எக்கச்சக்கமான ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கும் நிவேதா பெத்துராஜ்.

சமூக வலைதளங்களில்  வெளியிடும் பல புகைப்படங்கள் தொடர்ந்து வைரல் ஆகி வர இப்பொழுது      க வர்ச்சியின் உச்சத்திற்கு சென்று படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இப்பொழுது பச்சை நிற புடவையில் மேல் சட்டை கூட போடாமல் பார்க்கும் அனைவரையும் உசுப்பேத்துகின்ற வகையில் படுக்கையறையில் படுத்துக் கொண்டு வித்தியாசமான பல ஆங்கில்களில் விதவிதமாக போஸ் கொடுத்திருக்கும், இந்த படுக்கையறை போட்டோ ஷூட் புகைப்படங்கள் இப்பொழுது ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.