குட்டை பாவாடையில் அரைகுறை மேலாடையோடு அஜால் குஜால் ஆட்டம் போடும் செரின்..!! cheers girls அவே மிஞ்சிடீங்க என ஜொள்ளு விடும் ரசிகர்கள்…!!!

Cinema News

தமிழ் திரையுலகில் “துள்ளுவதோ இளமை” படத்தில் நடித்ததன் மூலம் பல ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் ஷெரின். ஆனால் தொடர்ந்து தமிழ் திரையுலகில் தாக்கு பிடிக்க முடியாமல் திரையுலகில் இருந்து ஒதுங்கினார் ஷெரின்.

இந்நிலையில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷெரின் மீண்டும் தனெக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை ஏற்படுத்தினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகமான போதும், ஷெரீன் உடல் எடை அதிகரித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது படிப்படியாக உடல் எடை கம்மி பண்ணினார்.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷெரின் மேலும் ஸ்லிம் ஆகி பழைய கனவு கன்னியாக தற்போது சமூகவலைத்தளங்களில் வலம் வர தொடங்கியுள்ளார். இந்நிலையில் வீட்டுல ஜங்கு பொங்குன்னு Cheers Girls கணக்காக ஆடின செம ஹாட் video ஒன்றை தன் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார் ஷெரின். என்னா ஆட்டம் யம்மாடியோ…!!