“யோ பெருசு கண்ணாடியை போட்டுட்டு என்னத்த பாக்குற”- சூட்டை கிளப்பிய ஷிவானியின் Black and White புகைப்படம்..!!!

Cinema News

பிரபல விஜய் தொலைக்காடசியில் ஒளிபரப்பான “கடைக்குட்டி சிங்கம்” என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் குடும்பத்தில் இணைந்தார்.

இப்போது அதில் “ரெட்டை ரோஜா” சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக சீரியல் ரசிகர்கள் கவர்ந்துள்ளார்.

பார்ப்பதற்கு வட இந்திய பெண் போன்று இருக்கும் இவரின் சொந்த ஊர் சாத்தூர். அப்பா நாராயணன், அம்மா அகிலா நாராயணன். 5-ம் வகுப்பு வரை சாத்தூரில் படித்த ஷிவானி, அதன் பிறகு சென்னைக்கு குடி பெயர்ந்திருக்கிறார்.

டப்ஸ் மாஸ், டிக் டாக் என்று சமூக வலைதளங்களில் பிஸியாக இருந்ததால் தான், அவருக்கு சீரியலில் நடிக்கவே வாய்ப்பு கிடைத்ததாம்.

வெறும் 19 வயதே ஆகும் இளம் நடிகை சமூக வலைதங்களில் புகைப்படங்களை பதிவிட்டு தள்ளுகிறார். அதிகம் புடவைகளை கட்டிக்கொண்டு புகைப்படம் எடுப்பது தான் இவரது ஸ்டைல். அதிலும் கி ளாமர் காட்டித்தான் இவரது புகைப்படங்களை இருக்கும்.

தற்போது சமூக வலைதளத்தில் black and white புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை எகிற வைத்துவிட்டார் க வர்ச்சி தேவதை ஷிவானி..!