Connect with us

பள்ளிக்கு செல்லும் பையனுடன் உறவு வைக்கும் நடிகை சிம்ரன்!! படத்தில் தெரியாமல் இயக்குனர் செய்த வேலை என்ன தெரியுமா?

Actress Gallery

பள்ளிக்கு செல்லும் பையனுடன் உறவு வைக்கும் நடிகை சிம்ரன்!! படத்தில் தெரியாமல் இயக்குனர் செய்த வேலை என்ன தெரியுமா?

90’ஸ் கிட்ஸ் களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் நடிகை சிம்ரன் அவர்கள்.  இவர் பல சர்ச்சைகளில் ஆரம்பத்தில் சிக்கி தவித்தாலும் வர வர சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லாத நடிகை என்று கூட கூறலாம். ஒரு காலகட்டத்தில் சிம்ரனுக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து உள்ளார். அப்பொழுதுதான் இயக்குனர் அவர்கள் ராஜகோபால் நடையில் ஜெய் ஆகாஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கிச்சா வயசு 16.

இந்த திரைப்படத்தில் டீச்சராக நடித்த சிம்ரன் அந்த படத்தின் கதையின்படி வேறு மாதிரியாக சிம்ரன் இடம் கூறியதாகும் பின்னர் படம் எடுக்கும்போது வேறுமாதியாக இருந்ததாகும் அவர் தெரிவித்துள்ளார். அதாவது என்னவென்றால் இந்த படத்தில் 16 வயசு மாணவனை ஆசிரியரை தன்னை ஒரு லட்ச பக்கமாக போன்று அது தகாத உறவை வளர்த்துக்கொள்ள விருப்பப்படுவது போன்று காட்சிகள் படமாக்கப்படுகிறது.

பள்ளி மாணவனாக நடிகர் மணிகண்டன் நடித்திருக்கும் வேலையில், நடிகை சிம்பரன் ஒரு ஐட்டம் பாடல் கவர்ச்சியாக ஆட்டம் போட்டு உள்ளார். ஆசிரியர் என்ற படத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டு இப்படி மோசமான கதையில் என நடிக்க வைப்பது நியாயமா என்று இயக்குனோரிடம் அந்தத் திரைப்படத்திலிருந்து நடிகர் சிம்ரன் அவர்கள் வெளியேறினர்.

அது மட்டுமில்லாமல் நடிகர் சங்கத்தில் இதுபோன்று ஒரு புகார் அவர் அளித்துள்ள சிம்ரன் கொடுத்த புகார் என்ன ஆயிற்று என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் இது போன்ற தகவல் தான் தற்போது சினிமா விமர்சாரகள் பயில்வான அவர்கள் இதனை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

   

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top