அய்யோ வச்ச கண்ண எடுக்க முடியலையே..!! வைரலாகும் நயன்தாராவின் வளைவு நெளிவு…!!!

Cinema News

“ஐயா” திரைப்படம் மூலம் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் நயன்தாரா.

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக திகழ்கிறார். தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் இவர் தான்.

அவரது நடிப்பில் லேட்டஸ்ட் ஆக வந்த “விஸ்வாசம்”, “பிகில்” திரைப்படங்களும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. “தர்பார்” படம் சரியாக போகவில்லை. தற்போது “அண்ணாத்த” படத்தில் ரஜினிக்கு ஜோடியாக உள்ளார்.

தற்போது விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு அடிக்கடி அவுட்டிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார் நயன்தாரா. மோடிக்கு பிறகு அதிகமாக ஊர் ஊராக சுற்றிவருகிறார் நயன்தாரா விக்னேஷ் சிவன். போர் அடிக்கும்போதெல்லாம் Bag எடுத்து மாட்டிகிட்டு எங்கையாவது கிளம்பி போறத வழக்கமாக வைத்திருப்பார்கள் போல.

இந்த காதல் ஜோடி, சமீபத்தில் ரசிகர் ஒருவருடன் எதார்த்தமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் முன்னழகு எடுப்பாக தெரியும் இடத்தை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை பார்த்து  “அய்யோ வச்ச கண்ண எடுக்க முடியலையே” என சூடாகி சுற்றுகிறார்கள்.