“ரெண்டு கை பத்தாது போல” – லோ ஹிப் புடவையில் செம ஹாட்டான வீடியோ வெளியிட்ட அர்ச்சனா ஹாரிஸ்…!!!

Viral Videos

நடிகை அர்ச்சனா ஹரிஷ். தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அறிமுகமானார்.

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். மிகவும் க வர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே ஆரம்பித்துள்ளார்.

சமிபத்தில் சினிமா நடிகைகளைப் போல சின்னத்திரை நடிகைகள் அதிகமாக பிரபலமாகி கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் தற்போது துணை நடிகைகளின் ஆ திக்கம் சமூகவலைதளத்தில் மிகவும் அதிகமாக இருக்கிறது.

மேலும் தன்னுடைய க வர்ச்சியான அழகின் மூலமாக துணை நடிகைகள் எளிதாக ரசிகர்களை க வர்ந்து வருகிறார்கள். அவரது ரசிகர்களை ஒரேடியாக தன் பக்கம் திருப்பி விட்டவர் தான் நடிகை அர்ச்சனா ஹரிஷ்.

இவர் சமீபத்தில் சீரியல்கள் பிரபல நடிகையாக வளர்ந்து கொண்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் அகில இந்திய சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த கலப்பு திரைப்படத்தில் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் அசத்தியுள்ளார்.

இவ்வாறு திரைப்படத்தில் பிரபல நடிகையாக வலம் வந்த நமது நடிகை சமீபத்தில் சன் டிவியில் இயங்கிவரும் வாணி ராணி என்னும் சீரியலில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார்.

இந்நிலையில், இடுப்பில் கட்டியுள்ள அ றைஞான்கயிறு தெரியும் அளவுக்கு லோ ஹிப்பில் புடவை கட்டிக்கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த இளசுகள் ரெண்டு கை பத்தாது போலயே என இரட்டை அர்த்தத்தில் கமெண்ட் அடிக்கிறார்கள்.