என்னம்மா இடுப்புல மடிப்பை காணோம்..!! வீட்டுல வேலை அதிகமோ..? வெறும் பாவாடை ஜாக்கெட்டில் இடுப்பை காட்டி இம்சை பண்ணும் ரம்யா பாண்டியன்…!!!

Cinema News

திருநெல்வேலி பொண்ணு ரம்யா பாண்டியன். நடிகை ரம்யா பாண்டியன் “ஜோக்கர்”, “ஆண் தேவதை” ஆகிய படங்களில் நடித்தவர் . கால் காசு செலவு இல்லாமல் காட்டன் புடவையில் மொட்டை மாடியில் இவர் நடத்திய ஹாட் போட்டோ ஷூ ட்.

ஒட்டுமொத்த சோசியல் மீடியாவையே ப ற்றி எ ரிய வைத்தது. தனது இடையழகை காட்டி இளசுகளை வளைத்து போட்ட ரம்யா பாண்டியன். இதனால் ரசிகர்கள் மத்தியில் நல்ல அ றிமுகம் கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோ மாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார்.மேலும் தற்போது அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.

இதன் மூலம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு அமைந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் ரசிகர்களிடம் மேலும் நெ ருங்கினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி போய் வந்த பிறகு ரம்யா பாண்டியனுக்கு வி ஷ பா ட்டில் எனவும் செல்ல பெயரை வைத்து சமூக வலைதளங்களில் இவர் செய்யும் சே ட்டைகளை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் மொட்டைமாடி போட்டோஷூட் போல இஞ்சி இடுப்பில் ஒட்டியாணம் கட்டிக்கொண்டு போட்டோ வெளியிட்டு இளசுகளை இருக்கி பிடிக்க வைத்துள்ளார்..!!