Connect with us

ஒரே ஆண்டில் இத்தனை கோடியா!! நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் 18 வயது நடிகை அனிகாவின் சம்பளம்!!

Actress Gallery

ஒரே ஆண்டில் இத்தனை கோடியா!! நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் 18 வயது நடிகை அனிகாவின் சம்பளம்!!

சின்ன பெண்ணாகவே நடிச்சு தமிழ் சினிமாவில் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர் தான் அனிதா சுந்தேரன் அவர்கள்.  இவரை சும்மா சொல்லக்கூடாது சின்ன வயசுல நடிக்க ஆரம்பித்ததினால் என்னவோ இவர் கோடிக்கணக்கில் தற்போது நடித்து பணம் சேர்த்து வைக்கிறார் என்று கூறி வருகின்றன.

ரசிகர்கள் தன் வசம் வைத்துக் கொள்வதற்காக பலவகையான போட்டோ ஷூட் களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். இதனாலே மக்களிடம் மிகுந்த வைரலாகி வருகிறார். இவர் தற்போது படங்களில் தான் நடித்தும் வருகிறார். அதாவது இவரோட சம்பளத்தை எந்த அளவுக்கு ஏற்றுள்ளார் என்றால் தற்போது பதினாறு கோடி வரை எனக் கூறப்படுகின்றது.

அதாவது இரண்டே வருடத்தில் மூன்று கோடி அளவில் சம்பளம் பெற்று வந்துள்ளார் என்று தகவல்களும் வெளியாகி வருகிறது. இளம் நடிகைகளை தற்போது தான் லட்சத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் இவரோ கோடி கணக்கில் சம்பளம் வாங்கி வருவது தென் இந்திய சினிமாவில் நட்சத்திரங்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளது என்று கூறலாம். குழந்தை நட்சத்திரமாக கலக்கிய இவர்  தற்போது கதாநாயகியாக படங்கள் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top