Connect with us

என் தொப்புள் குழியில் விழுந்த பிரபல இயக்குனர்..! அமைச்சரின் அரவணைப்பில் நடிகை சுகன்யா!!

Actress Gallery

என் தொப்புள் குழியில் விழுந்த பிரபல இயக்குனர்..! அமைச்சரின் அரவணைப்பில் நடிகை சுகன்யா!!

பிரபல நடிகை சுகன்யா குறித்து தான் தற்போது நாம் பார்க்க போகிறோம். தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சுகன்யா அவர்கள். இவர் குடும்ப குத்துவிளக்காக அப்போது திரைப்படங்களில் நடித்திருப்பார். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருப்பார்.

அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்தியங்களில் ஒரு முக்கிய நடிகராக உலா வந்தவர் தான் நடிகை சுகன்யா அவர்கள். இந்த நிலையில் தற்போது அவர் தொப்புள் குழியில் பம்பரம் விட்டு விளையாடி பிரபல இயக்குனர்கள் அந்த திரைப்பட காட்சி படமாக எடுக்க பல வகையில் டெக் ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் ஒரே ஆண்டில் திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர் என்றும் இவரை கூறலாம். அது மட்டும் இல்லாமல் பிரபல அமைச்சர் கூட இவர் நெருக்கமாக இருந்ததாகவும் பேட்டியில் கேட்டபோது அது குறித்து மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை அதனால் அனைவருக்கும் இது உறுதியானது. தற்போது 50 வயதை கடந்த இவர் தனிமைகள் தற்போது வாழ்ந்து வருகிறார்.

இநிலையில், இவர் போன் கடைக்கு சென்றுள்ளார். அங்கு பழைய போனை ரிப்பேர் செய்து அதையே பயன்படுத்தி இருக்கிறார். இதனை பார்த்த கேட்ட போன் கடைக்காரர், ஏன் மேடம் நீங்கள் புதிய போன் வாங்க கூடாது என்று கேடக, அதற்கு  எவ்வளவு காசு பணம் இருந்தாலும் போன் பேசுவதற்காக தானே என்றும் அவர் தெரிவித்துள்ளார் சினிமாவில் எளிமையாக வாழும் நபர்களில் நடிகை சுகன்யா அவர்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top