Connect with us

விஜய் டிவி பாடகரால் கண்ணீர் விட்டு கதறி அழுத தொகுப்பாளினி டிடி!! என்ன காரணம் தெரியுமா? இதோ வைரல் வீடியோ..!!

Actress Gallery

விஜய் டிவி பாடகரால் கண்ணீர் விட்டு கதறி அழுத தொகுப்பாளினி டிடி!! என்ன காரணம் தெரியுமா? இதோ வைரல் வீடியோ..!!

விஜய் தொலைக்காட்சி செல்லப்பிள்ளை என்று அழைக்கப்படும் டிடி  என்ற த்விய தர்ஷ்னு அவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பாலியாக பணியாற்றி வருகிறார். அதுமட்டுமில்லாமல் கடந்த 2014 அவர் நண்பரான பிரபலத்தை தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு பின்பு இருவரும் மனம் ஒற்று போகாத காரணத்தினால் விவாகரத்து பெற்று தற்போது தனித்தனியாக திருமணம் செய்து கொள்ளாமை வாழ்ந்து வருகின்றன.

அதாவது திருமணமாகி 3 ஆண்டுகளில்  இருவருக்கும் கருத்து வேறுபாடு மிகப்பெரிய அளவில் சர்ச்சை இருந்தது அ.தன்பின் தொடர்ந்து படங்களை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வேண்டிய பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் விரைவில் டிடி அவர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற தகவல் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது குடும்ப நண்பரே கேரளாவில் சென்று ஒருவரை திருமணம் செய்யப் போவதாக குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளார் என்றும் தெரிவிக்கின்றன.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆனா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டிடி  கலந்து கொண்டு வீடியோ அவர்கள் ஒரு பிரதீப் பாடிய பாடல் போது கண்ணீர் விட்டு அழுது இது குறித்த ஒரு வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  அதை பார்த்து நெட்டிசன்கள் ரியாக்ஷன் வைத்து கலாய்த்து வருகிறது. அந்த வீடியோ நீங்களே பாருங்க உங்களுக்கு கமெண்ட்களை எங்கள் வலைதளத்தில் தெரிவித்துக் கொள்ளுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top