விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் மக்களிடையே அறிமுகமானவர். இவர் அந்த நிகழ்ச்சியில் இவரின் முன்னாள் காதலரான என்பவரின் உடன் அதில் பங்கேற்றார். இவர் பிக் பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்பே அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை எனும் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அவர் நடித்த சில நாட்களிலேயே பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக உள்ளே சென்றுவிட்டார்.

அவர் அதனைத் தொடர்ந்து சமீபத்தில் மாதவன் நடிப்பில் வெளியான ராக்கெட்ரி எனும் திரைப்படத்தில் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். இவர் தனது வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பித்தது மாடலிங் துறையில் என்பது குறிப்பிடத்தக்கது அவர் அந்தத் துறையை எப்போதும் தனது பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஏற்றுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது இவர் பகிர்ந்த சில புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதில் சில ரசிகர்கள் தங்களது அன்பை இல்லை கமெண்டுகள் மூலம் செலுத்தி வருகின்றனர்.

error: Content is protected !!