Connect with us

வெளிநாட்டில் செட்டிலாகிய நடிகருக்காக பறந்துபோன நடிகை மீனா, குஷ்பூ!! இதுதான் காரணமா?

Actress Gallery

வெளிநாட்டில் செட்டிலாகிய நடிகருக்காக பறந்துபோன நடிகை மீனா, குஷ்பூ!! இதுதான் காரணமா?

தென் இந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்தவர்தான் நடிகை மீனா மற்றும் குஷ்பு அவர்கள்.  தற்போது நடிகர் சக நடிகராக இருவரும் அமெரிக்காவில் சென்றுள்ள செய்தி சமூக வெள்ளத்தில் மிகப்பெரிய அளவில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

அதாவது நடிகர் நெப்போலியருக்காக தான் இவர்கள் இருவரும் அமெரிக்கா சென்று உள்ளார். என்று தற்போது தெரிய வந்துள்ளது. தமிழ் சினிமாவில் மற்ற கதாநாயகன் போலம் இல்லாமல் சற்று வித்தியசமான நடிப்பின் மூலம் மக்களை கவந்தவர்தான் நடிகர் நெப்போலியன் அவர்கள்.  இவர் தற்போது அரசியல் ஈடுபட்டு சங்க பொறுப்புகளும் இருந்து வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் இவரின் மகன் உடல்நிலை பிரச்சினைகள் கார்ணமாக அமெரிக்கா சென்ற இவர் அங்கே செட்டில் ஆகியிருந்தார்.  அதன் பின்னர் அரசியல் ஈடுபட்டு வந்திருந்தார். அதுமட்டுமில்லாமல் தற்போது டெக்ஸாஸில் இருக்கும் உங்கள் வீட்டிற்கு தனது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார்.

இந்நிலையில், பிறந்தாள் கொண்டாடிய பிரபலங்கள் உடைய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.  பல திரைப்படங்களில் இவருக்கு ஜோடியாக நடித்த மீனா மற்றும் குஷ்பவர்களை அழைத்து இருந்தாகவும் அதற்காக இருவரும் அமெரிக்காவிலும் சென்று உள்ளதாகவும் பிறந்தநாள் வாழ்த்து கூறிய அவருடைய புகைப்படங்கள் இணைத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top