அடிக்கிற வெயிலுக்கு இப்படி ஒரு அசாத்தியமான போட்டோவை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு அதிதி ஷங்கர் (Aditi Shankar) அனைவரையும் கிறுகிறுக்க வைத்து விட்டார்.சூட்டை கிளப்பியுள்ள சிவப்பு உடையில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்டு அனைவரையும் தன் பக்கம் ஈர்த்திருக்கும் இவர் தனது புடவை முந்தானையில் அனைவரையும் கட்டி போட வைத்து விடக் கூடிய அளவில் நேர்த்தியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.
நின்றபடி, நெளிந்தபடியும் தலைகுனிந்தபடியும் கொடுத்திருக்கின்ற ஒவ்வொரு போசும் நச்சென்று உள்ளதால் இணையத்தில் தற்போது இந்த சிகப்பு புடவை தான் பேசும் பொருளாகிவிட்டது.ஜிகு ஜிகு உலகில் கவர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கும் அதிதி பிரமாண்ட இயக்குனர் சங்கரின் மூத்த மகள். டாக்டர் பட்டப்படிப்பை முடித்த இவர் சினிமாவில் கொண்ட அதீத காதலால் திரையுலகுக்கு நடிக்க வந்து விட்டார்.

மேலும் தனது தந்தை திரைத்துறையில் இருப்பதினால் எளிதில் சினிமாவில் நுழைந்த இவர் முதல் படமான விருமன் படத்தில் கிராமத்து புற பெண்ணாக தோன்றி ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார்.
இதனை அடுத்து இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கும் மாவீரன் என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வண்ணப் புகைப்படங்களை அணிந்து அதனை இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் கிளுகிளு என்று சிகப்பு புடவையைக் கட்டி தனது சிரிப்பழகி அனைவரையும் மெர்சலாகி விட்டார்.இதனை அடுத்து இந்த போட்டோக்களுக்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு இருக்கும் ரசிகர்கள் அனைவரும் இவருக்கு மேலும் புதிய பட வாய்ப்புகள் வந்து சேருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.

இந்தப் புகைப்படத்தை வைத்தவன் எடுக்காமல் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அவர்கள் மனதில் ஏதேதோ எண்ணங்கள் தோன்றுவதாக கோரி இருப்பதோடு இரவு உறக்கத்தை கெடுத்து இருக்கும் இந்த போட்டோஸ் தான் அவர்கள் வாழ்நாளை அதிகரிக்கும் என்று பிதட்டி வருகிறார்கள்.

ரசிகர்களை மெய் மறக்க வைத்திருக்கும் இவர் ஒவ்வொரு போட்டோஸ் இளைஞர்களின் மனதை ஆளப் பதிந்து விட்டது என்றால் அது மிகையாகாது. மேலும் அவர்களிடையே ஒரு குட்டி சுனாமி அலையை உண்டு பண்ணி இருக்கும் இவரது போட்டோஸ் ஒவ்வொன்றும் நச்சென்று உள்ளது.
