Connect with us

மகிழ்ச்சியின் உச்சத்தில் நடிகை அமலாபால்…!! 3-வது நபரை அறிமுகம் செய்த விஜய்யின் முன்னாள் மனைவி…!!

Actress Gallery

மகிழ்ச்சியின் உச்சத்தில் நடிகை அமலாபால்…!! 3-வது நபரை அறிமுகம் செய்த விஜய்யின் முன்னாள் மனைவி…!!

மைனா திரைப்படத்தின் மூலம் மக்களிடையே பிரபலம் அடைந்தவர் தான் அடியே அமலா பால்.  இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக தெலுங்கு மற்றும் தமிழில் திகழ்ந்து வந்தார்.

இடையில் இவர் திருமணம் செய்து கொண்ட திருமணத்திற்கு பிறகு விவாகரத்து பெற்று இவர் தற்போது மீண்டும் திருமணம் செய்து உள்ளார். அது மட்டும் இல்லாமல் இவரை திருமண புகைப்படமும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகை அமலாபால் அவர்கள் சக நண்பரை காதலித்து திருமணம் செய்த இவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூலம் தனது ரசிகர்களுக்கு கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அவர்கள் புகைப்படத்தையும் தற்போது நாயுடன் விளையாடிக் கூடிய கிளாமர் புகைப்படத்தை ஒன்று பகிர்ந்துள்ள இதோ அந்த புகைப்பட வீடியோவை நீங்களே பாருங்கள்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top