Connect with us

திருமணமாகி 2 மாதத்தில் கர்ப்பம்… !! விஜய்யின் முன்னாள் மனைவி அமலா பால் வெளியிட்ட புகைப்படங்கள் இதோ..!!

Actress Gallery

திருமணமாகி 2 மாதத்தில் கர்ப்பம்… !! விஜய்யின் முன்னாள் மனைவி அமலா பால் வெளியிட்ட புகைப்படங்கள் இதோ..!!

மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த நடிகைதான் நடிகை அமலா பால் அவர்கள். இவர்தமிழ்,   தெலுங்கு மலையாளம் போன்ற பல படங்கள் நடித்து டாப் நடிகையாகும் வளர்ந்த அதன் பின்னர் இயக்குனர் விஜ்யை அவர்களை காதலித்த திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் மூன்று ஆண்டுகளுக்கு  பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தற்போது மீண்டும் இரண்டாவது திருமணம் செய்து தற்போது மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் கர்ப்பமாக இருப்பதாக ஒரு புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.  அவர்கள் எடுத்த புகைப்படத்தை நீங்களே பாருங்க. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திருமணமாகி இரண்டு மாதத்தில் கர்ப்பமா? என்று பலரும் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றன. நீங்கள் என்ன நிமைக்கீர்கள் என்று எங்கள் கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top