Connect with us

என்னது அஜித் ரீல் மகளுக்கு 19- வயசாகிடிச்சா!! வைரலாகும் நடிகை அனிகா கவர்ச்சி க்ளிக்ஸ் புகைப்படம்..!!

Actress Gallery

என்னது அஜித் ரீல் மகளுக்கு 19- வயசாகிடிச்சா!! வைரலாகும் நடிகை அனிகா கவர்ச்சி க்ளிக்ஸ் புகைப்படம்..!!

என்னை அறிந்தால், விசுவாசம் போன்ற திரைப்படங்களில் அஜித்துக்கு மகளாக நடித்தவர் தான் நடிகை அனிகா சுந்தரேசன் அவர்கள். இவர் மலையாள சினிமாவில் அறிமுகமாகி பின்னர் தமிழ் சினிமாவில் ஒரு குழந்தை நட்சத்திரமாக உலா வந்தார்.

அது மட்டும் இல்லாமல் இவன் நானும் ரவுடிதான், பாஸ்கர் தி ராஸ்கல் போன்ற பல திரைப்படங்கள் எடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலை கிளாமர் உடைகளை அணிந்துகொள்வது நமது சமூக வலைத்தளத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்த அனைவரும் இந்த வயதில் இது தேவை என்று கேட்க வகையிலே அவர்கள் புகைப்படங்கள் அமைந்திருக்கின்றது .இந்த நிலையில் தற்போது பிறந்த நாளை கொண்டாடி உள்ள இவர் புகைப்படம்தான் இப்போது வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வைரல் புகைப்படங்கள்.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top