Connect with us

பிரபல தொழிலதிபர் உடன் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிய நடிகை அஞ்சலியின் ஓபன் டாக்..!!

Actress Gallery

பிரபல தொழிலதிபர் உடன் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிய நடிகை அஞ்சலியின் ஓபன் டாக்..!!

இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ஜீவா நடிப்பில் வெளியான கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை அஞ்சலி அவர்கள்.  இவர் தமிழ் மொழியை தாண்டி தெலுங்கு , மலையாளம், கன்னடம் போன்று தெனிந்த மொழிகளின் நடித்து மக்களிடையே ஒரு டாப் நடிகையாக உலா வந்தார்.

அது மட்டுமில்லாமல் தற்போது இவர் படங்களில் நடித்து மிகவும் பிஸியாக உலா வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நடிகை அஞ்சலி அவர்கள் தொழிலதிபரை ஒருவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டதாகவும் , இதற்கப்புறம் படங்களில் நடிக்க மாட்டார் என்பதாக தகவல்கள் வெளிவந்தன.

இது தொடர்பாக பேட்டி ஒன்றில் பேசிய நடிகை அஞ்சலி அவர்கள் சினிமாவிற்கே எனக்கு ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யாரும் எப்படி எழுத வேண்டும் என்று முடிவு செய்துவிடுவார்கள் தகவல்கள் வெளிவந்தது இப்பொழுது தொழிலதிபரை வைத்து இப்படி பேசுகிறார்கள் எங்களுக்கே தெரியாமல் திருமணம் ஆகிவிட்டதாகவும் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது என்று அவர் தற்போது கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top