Connect with us

அந்த இடத்தில் அப்படியொரு டேட்டூ போட்டு இருக்கீங்களே மேடம்!! பிகினி வீடியோவை வெளியிட்ட நடிகை திவ்யபார்தி!!

Actress Gallery

அந்த இடத்தில் அப்படியொரு டேட்டூ போட்டு இருக்கீங்களே மேடம்!! பிகினி வீடியோவை வெளியிட்ட நடிகை திவ்யபார்தி!!

இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில்  வெளியான திரைப்படம் தான் பேச்சுலர். இந்த படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு அடைந்ததை அடுத்து, இந்த படத்தில் நடித்த நடிகை மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.

அந்த நடிகை தான் திவ்யபாரதி. இவர் நடித்த முதல் திரைப்படமே மிகப்பெரிய வெற்றி அடைந்தாலும் அடுத்த் அடுத்த பட வாய்ப்பு பெரிதாக ஒன்றும் இல்லை என்றூ தான் கூற வேண்டும்.

இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அந்த இடத்தில் டேட்டூ போடு கொண்டு நீச்சல் உடையில் அணிந்து கொண்டு புகைப்படம் ஒன்றூ பதிவு செய்துள்ளார்.

அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள் எப்படி இருக்கிறார் என்று தெரியும். அதுமட்டுமின்றீ இவர் பட வாய்ப்பிற்காக அவ்வப்போது புகைப்படம் பதிவு செய்வது வழக்கம்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top