ஹன்சிகா மோத்வானி,தமிழ் சினிமா ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த ‘கொழுக் மொழுக்’ நடிகையாக வலம் வந்தவர். இயல்பிலேயே நல்ல நிறமும், முக வசீகரமும் கொண்ட ஹன்சிகா, தமிழ் சினிமாவில் ஒரு கனவு தேவதை நடிகையாக நடித்து வந்தார்.
தமிழில் முன்னணி நடிகர்களின் படங்களில் அவர் நடித்தார். இவரும் 30 வயதுகளை கடந்த நடிகையரில் ஒருவராக இருந்தாலும், தோற்றத்தில் இன்னும் கல்லூரி மாணவி போலவே காட்சியளிக்கிறார் என்றால் அது மிகையல்ல.

குழந்தை நட்சத்திரமாக நடித்து, தனது சினிமா பயணத்தை துவங்கியவர் ஹன்சிகா. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட படங்களில் நடித்திருக்கிறார், தமிழ் சினிமாவுக்கு இவரும் மும்பை வரவாக தான் அறிமுகமானார்.
மாடலிங் துறையில் இருந்தவர் என்பதால், ஹன்சிகா பல விளம்பரங்களில் நடித்திருக்கிறார்.கர்நாடகா மாநிலம், மங்களூருவை பிறப்பிடமாக கொண்ட இவரது தந்தை, பிரதீப் ஒரு தொழிலதிபர், தாயார் மோனா தோல்நோய் டாக்டர்.தாய்மொழி சிந்தியாக இருந்தாலும் தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், இந்தி, துளு, தமிழ் ஆகிய பல மொழிகளில் பேசும் திறன் படைத்தவர் ஹன்சிகா.

டிவியில், ஷக்கலக்க பூமி என்ற தொடரில் ஹன்சிகா அறிமுகமானார். தெலுங்கு படத்தில், தேசமுதுரு என்ற படத்தில், அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்து, தெலுங்கு மொழில் அறிமுகமானார். இதில், சன்னியாசி கேரக்டரில் ஹன்சிகா நடித்திருந்தார்.
தமிழில் மாப்பிள்ளை, எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, பிரியாணி, தீயா வேலை செய்யணும் குமாரு, மான் கராத்தே, அரண்மனை, ஆம்பள, ரோமியோ ஜூலியட், வாலு, அரண்மனை 2, புலி, மனிதன், போகன், 100 உள்ளிட்ட படங்களில் நடித்து, ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக மாறினார்.

கடந்தாண்டில், திடீரென தொழிலதிபரை திருமணம் செய்துகொண்ட ஹன்சிகா இப்போது, தனது புகைப்படங்களை, வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். அதிலும், எல்லை மீறிய கவர்ச்சியில் தனது உடல் வனப்பை, பளபளக்கும் தேகத்தின் அழகு கொப்பளிக்கும் அந்தரங்க பாகங்களை, அப்பட்டமாக காட்டும் புகைப்படங்களை எடுத்து, அப்டேட் செய்து, ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
பொதுவாக ஹன்சிகா, நடித்த படங்களில் அவரது நடிப்பை போலவே, கவர்ச்சியும் தூக்கலாக இருக்கும். அவரது அழகை ரசிப்பதற்கு என்றே, அவரது படங்களை ரசிகர்கள் மிகவும் விரும்புவர். துறுதுறுப்பான அவரது நடிப்பும் பலருக்கும் பிடித்திருந்ததால் இப்போதும் அவரது படங்களை ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர்.

திருமணத்துக்கு முன்பு, கொழுக் மொழுக் என்ற தோற்றத்தில், தள தள என இருந்த ஹன்சிகா, திருமணத்துக்கு பிறகு தனது உடல் எடையை பாதியளவுக்கு குறைத்து விட்டார். இப்போது ஹன்சிகா ஸ்லிம் ஆக காட்சி தரும் தனது புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார்.
இரவு நேர பார்ட்டி ஒன்றில் சமீபத்தில் ஹன்சிகா பங்கேற்ற புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகின்றன. இந்த படத்தில், சோபா ஒன்றில் அமர்ந்திருக்கும் ஹன்சிகா, ஏகப்பட்ட கவர்ச்சியில், ரசிகர்களை திக்குமுக்காட வைக்கிறார். நீலநிற விளக்கொளியில், ஹன்சிகாவில் அழகு ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டு விடுவதால், இந்த புகைப்படங்கள் செம வைரலாகின்றன.
